RSS

பன்னிரு திருமுறைகள்

திருமுறை
ஆசிரியர்
பெயர்
பாடல்கள்
1, 2, 3
திருஞானசம்பந்தர்
திருகடைக்காப்பு
4147
4, 5, 6
திருநாவுக்கரசர்
4 : தேவாரம்
5 : திருகுருந்தொகை
6 : திருத்தாண்டகம்
4066
7
சுந்தர மூர்த்தி நாயனார்
திருப்பாட்டு
1026
8
மாணிக்கவாசகர்
திருவாசகம்
திருக்கோளவையார்
1058
9
திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
பூந்துருத்திநம்பி காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தமநம்பி
திருவிசைப்பா







44
47
105
12
10
10
42
22

சேதிராசர்
திருபல்லாண்டு
10
10
திருமூலர்
திருமந்திரம்
3000

11
திரு ஆலவாய் உடையார்:
திருமுகப் பாசுரம்
1
 காரைக்கால் அம்மையார்:
திருவாலங்காட்டுத் திருபபதிகம்
திரு இரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
143
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

சேத்திர வெண்பா
24
சேரமான் பெருமான் நாயனார்

பொன்வண்ணத்தந்தாதி
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
11
நக்கீர தேவ நாயனார்:

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ் சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித் திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
199
கல்லாட தேவ நாயனார்
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
1
கபிலதேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
157
பரணதேவ நாயனார்

சிவபெருமான் திருவந்தாதி
101
இளம் பெருமான் அடிகள் :

சிவபெருமான் மும்மணிக்கோவை
30
அதிரா அடிகள்

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்
கோவை
23
பட்டினத்துப் பிள்ளையார்:

கோயில் நான்மணிமாலை
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
192

நம்பியாண்டார் நம்பி

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத் தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
382
12
சேக்கிழார் பெருமான்
பெரிய புராணம்
4286

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS