RSS

இசையைப் பற்றி விளக்கம் பெற

http://www.tamilvu.org/courses/diploma/a061/a0613/html/a0613137.htm

கருநாடக இசையைப் பற்றியும் அதன் கலைச்சொற்களையும் மேலும் தெரிந்து கொள்ள இவ்வலைப்பகுதியை வலம் வாருங்கள்.... சிறப்பான விளக்கத்தைப் பதிவு செய்த அவர்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துகளும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை நித்தியவாணி
எனக்கு இசையின் அடிப்படைகளை
தெரிந்து கொள்ளவேண்டும்
என நெடு நாளாக ஆசை
தங்கள் பதிவுகள்தான்
அதை தீர்த்து வைக்கிறது
நன்றி தொடர வாழ்த்துக்கள்

NITHYAVANI MANIKAM சொன்னது…

வணக்கம் நண்பரே,
நீங்கள் இசைப்பிரியர் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது... தொடர்ந்து என் பதிவுகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது மிகவும் மகிழ்ச்சி.... நல்ல பதிவுகளைப் பதிவு செய்கிறேன்... நன்றி

D.Martin சொன்னது…

இரண்டாம் தமிழ் மேலும் செழிக்க உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

என்ன ஆச்சு
அடுத்த பதிவைஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
அன்புடன்...����

NITHYAVANI MANIKAM சொன்னது…

d.martin.....vaaltukaluku nandri.... nanbare irandam tamil endru neengal etai kuripidugirir endru enaku puriyavillai..... tamil enaku muthal mozhi.... en tai mozhi

ramani... nanbare inthe idaivelikaku mannikavum... kallooriyil kodukkapatta paadangal athigamaga iruntatal valaipagutiyil kavanam selute mudiyamal poi vittatu.... koodiya sikiram pativugalai pathivu seikiren...