RSS

தமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்து நூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = -நிகர்புதம் -one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 =  கனம் -hundred billion

1000000000000 = கர்பம் -one trillion

10000000000000 =  நிகர்ப்பம் -ten trillion

100000000000000 =  பதுமம் -hundred trillion

1000000000000000 =  சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 =  அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம்  -?////

1000000000000000000 0 =  பர்ரர்த்தம் --anyboby know

1000000000000000000 00 =  பூரியம் -<>?#%^&

1000000000000000000 000 = முக்கோடி  -&^*^%^#

1000000000000000000 0000 = மகாயுகம்  -??????????? ?????


எந்த மொழியிலிம் இடம் பெறாத, சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் மட்டுமே உள்ள அர்புதங்கள்....

தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை தமிழ் எண்கள் என்று கூறுவர் . இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களை போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது வழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்தோ-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

 தமிழ் எண்கள்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

ravi சொன்னது…

nalla muyarcci. vaaltukkal

Justin Jeevaprakash சொன்னது…

நல்ல முயற்சி...! வாழ்த்துகள் அன்பரே.... நற்பணிகள் தொடரட்டும்...

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் சொன்னது…

அருமை... நல்ல பதிவு!
தொடரட்டும் இந்த நற்பணி...

kumaresan சொன்னது…

புதிய வலைப்பூ முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். நித்தியவாணியின் அகத்தைக் காட்டுகிற பக்கமாக இது அமையட்டும். வலையில் நிறையத் தகவல்களும் சிந்தனைகளும் சிக்கட்டும்.

NITHYAVANI MANIKAM சொன்னது…

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி... தொடர்ந்து நல்ல தகவல்களைப் பதிவு செய்கிறேன்..... உங்களின் நல்லாதரவை பெறுவதில் மகிழ்ச்சி... எதும் குறைகள் இருந்த்தால் எனக்குச் சுட்டி காட்டுங்கள்.... நன்றி

பெயரில்லா சொன்னது…

very nice..keep it up...
vaalthukal..:)