RSS

ஸ்வர தாள குறிப்புகள்

தாளத்தின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்கு (4) ஸ்வரங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

’           = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’          = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்

’’’         = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.

 .           = இது ஸ்வரத்தின் மேல் இருந்த்தால் “ தாரஸ்தாயி” என்றும்
                 ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.

*           = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.

-            = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.

 |           = இது தாளத்தின் பிரிவைக் குறிக்கும்

||           = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.

2, 3, 4,  = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின்
                சப்தத்தைக் குறிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS