தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது. ஒரே அளவாகத் தாளத்தை தட்டிவரும்போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது. இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும். எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டுவரும்போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது. ‘லயம்’ என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

 
 
 
 
 
 
 Time in Kuala Lumpur
 Time in Kuala Lumpur 





 
 
2 comments:
நல்ல விளக்கம்..இது போன்ற தேடல்கள் அவசியம்.நன்று
நன்றி நண்பா.....
கருத்துரையிடுக