மேகங்கள் மேளம் கொட்ட
வானவில் இசை அமைக்க
நட்சத்திரங்கள் வாழ்த்து பாட
வான பந்தலிலே ஆனந்த
மண விழா அரங்கேறுது
இதழோரம் புன்னகைச் சிந்த
மனதோரம் அலை அடிக்க
ஆசை மன்னவன் கரம்பிடிக்க
இருமனம் ஒன்றிணையிது
சுருதியோடு லயம் சேர
புது ராகம் பிறக்குது- இந்த
பூவோடு வண்டுச் சேர
புது பந்தம் செழிக்குது
ஏழேழு ஜென்மம் வாழ
எண்ணம் அலைப்பயுது....
வானவில் இசை அமைக்க
நட்சத்திரங்கள் வாழ்த்து பாட
வான பந்தலிலே ஆனந்த
மண விழா அரங்கேறுது
இதழோரம் புன்னகைச் சிந்த
மனதோரம் அலை அடிக்க
ஆசை மன்னவன் கரம்பிடிக்க
இருமனம் ஒன்றிணையிது
சுருதியோடு லயம் சேர
புது ராகம் பிறக்குது- இந்த
பூவோடு வண்டுச் சேர
புது பந்தம் செழிக்குது
ஏழேழு ஜென்மம் வாழ
எண்ணம் அலைப்பயுது....

Time in Kuala Lumpur 





2 comments:
கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் எழுத்து பிழை இருக்கிறது மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து திருத்தி விடுங்களேன்.
நன்றி நண்பரே
கருத்துரையிடுக