திருமுறை | ஆசிரியர் | பெயர் | பாடல்கள் |
1, 2, 3 | திருஞானசம்பந்தர் | திருகடைக்காப்பு | 4147 |
4, 5, 6 | திருநாவுக்கரசர் | 4 : தேவாரம் 5 : திருகுருந்தொகை 6 : திருத்தாண்டகம் | 4066 |
7 | சுந்தர மூர்த்தி நாயனார் | திருப்பாட்டு | 1026 |
8 | மாணிக்கவாசகர் | திருவாசகம் திருக்கோளவையார் | 1058 |
9 | திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த்தேவர் பூந்துருத்திநம்பி காடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தமநம்பி | திருவிசைப்பா | 44 47 105 12 10 10 42 22 |
சேதிராசர் | திருபல்லாண்டு | 10 | |
10 | திருமூலர் | திருமந்திரம் | 3000 |
11 | திரு ஆலவாய் உடையார்: | திருமுகப் பாசுரம் | 1 |
காரைக்கால் அம்மையார்: | திருவாலங்காட்டுத் திருபபதிகம் திரு இரட்டை மணிமாலை அற்புதத்திருவந்தாதி | 143 | |
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | சேத்திர வெண்பா | 24 | |
சேரமான் பெருமான் நாயனார் | பொன்வண்ணத்தந்தாதி திருவாரூர் மும்மணிக்கோவை திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா | 11 | |
நக்கீர தேவ நாயனார்: | கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி திருஈங்கோய்மலை எழுபது திருவலஞ் சுழி மும்மணிக்கோவை பெருந்தேவபாணி கோபப் பிரசாதம் கார் எட்டு போற்றித் திருக்கலிவெண்பா திருமுருகாற்றுப்படை திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | 199 | |
கல்லாட தேவ நாயனார் | திருக்கண்ணப்பதேவர் திருமறம் | 1 | |
கபிலதேவ நாயனார் | மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஅந்தாதி | 157 | |
பரணதேவ நாயனார் | சிவபெருமான் திருவந்தாதி | 101 | |
இளம் பெருமான் அடிகள் : | சிவபெருமான் மும்மணிக்கோவை | 30 | |
அதிரா அடிகள் | மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை | 23 | |
பட்டினத்துப் பிள்ளையார்: | கோயில் நான்மணிமாலை திருக்கழுமல மும்மணிக்கோவை திருவிடை மருதூர் மும்மணிக்கோவை திருவேகம்பமுடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபது | 192 | |
நம்பியாண்டார் நம்பி | திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத் தொண்டர் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை | 382 | |
12 | சேக்கிழார் பெருமான் | பெரிய புராணம் | 4286 |
பன்னிரு திருமுறைகள்
7/10/2011 11:57:00 PM |
Labels:
பக்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக